திரு P.S..இளங்கோ அவர்களின் பணி ஒய்வு விழாவில் நேரில் கலந்துகொண்டும் , கலந்துகொள்ளமுடியாமல் வாழ்த்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திய வர்ணனையாளர் திரு P.பால்ராஜ் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Please Upload Images of Retirement Ceremony if anyone have?...